2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் கம்பளை தொகுதி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.எம். ரம்ஸீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பளை தொகுதியின் அமைப்பாளரும் வேட்பாளருமான சமந்த அருணகுமாரவின் அலுவலகத்தின்மீது இனந்தெரியதோர் புதன்கிழமை(5) தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

அலுவலகத்துக்குள் புகுந்த குழுவினர், அங்கு இருந்த பதாதைகளை சேதப்படுத்தியதுடன்  அவற்றுக்கு தீ வைத்தும் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .