2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை இறுதி நிலை சான்றிதழ் பரீட்சையில், சித்திப்பெற்ற புளத்சிங்கள இந்து மாமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(12) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆலய குருக்கள், ஆலய பரிபாலன சபையின் தலைவர் ஆகியோர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஆலய திருப்பணிசபை செயலாளர் ஆனந்தகுமார், ஆலய பரிபாலன சபை செயலாளர் ஜெயசங்கர், பொருலாளர் பிரபாகரன் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .