Super User / 2010 நவம்பர் 13 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி போகம்பறைச் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 25 ஹெரேயின் பக்கட்டுக்களை கைதியொருவரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
வத்தளை பகுதியிலிருந்நு வந்துள்ள இக்கைதி ஒரு களவு சம்பந்தமாக போகம்பறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறை அதிகாரிகள் மேற்கொண்ட இத்தேடுதலை அடுத்து சந்தேக நபரான கைதியை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026