Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் அகில இலங்கை இன நல்லுறவிற்கான ஒன்றியம் இவ்வருடம் 275 பேருக்கு சாமஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இரத்தினபுரியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இவ் அமைப்பின் இவ்வருட விருது வழங்கும் வைபவத்துக்கு கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
புரவலர் ஹாசிம் ஒமர் சிறப்பு அதியாகக் கலந்து கொண்டார்.
நாடளாவிய ரீதியில் கல்வி,அரசியல், சமூகசேவை, கலை, காலாசாரம், இலக்கியம், பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகளில் சேவைசெய்த 275 பேருக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
20 Nov 2025