2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

குருவிட்டயில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.300

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அஜித்லால் சாந்தஉதய)

இரத்தினபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட குருவிட்ட பிரதேசத்தில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெறும் வாரச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சிறிய வெங்காயத்தின் விலையே இவ்வாறு உயர்ந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை ஒரு கிலோ பெரிய வெங்காயம் 140 ரூபா முதல் அதற்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X