Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
சட்டவிரோதமாக துருக்கியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களை தென்னிலங்கை பூராகவும் பகிர்ந்து விற்பனை செய்து வந்த அக்குரஸ்ஸ வர்த்தகர் ஒருவருக்கு தென்மாகாண கலால் பிரதி ஆணையாளர் 5 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
கலால் திணைக்கள தென்மாகாண அதிகாரி டபிள்யூ.சமரசிங்கவின் தலைமையில் அக்குரஸ்ஸ நகர்க் கடைகளை சுற்றிவளைத்த கோஷ்டியினர், மேற்படி கடைகளிலிருந்து பெருவாரியான சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago