2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மறைந்த பெ.சந்திரசேகரனின் 57வது ஜனன தினம்

Super User   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தி.தவராஜ்

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 57 வது ஜனன தினமான இன்று (17) கொட்டகலை முத்துவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் எல்.விஸ்வநாதன், தேசியஅமைப்பாளரும் நுவரெலியா பிரதேச சபைதலைவருமான என் சதாசிவன், பிரதேச சபை உறுப்பினர் சி.பத்மநாதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பாலசுப்பிரமணியம், ரவிராம் உட்பட பிரமுகர்கள் ஆசிவேண்டி வழிபாடுகளில் கலந்துகொண்டனர்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X