Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் கடந்த ஒன்பது மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு தற்கொலை செய்துகொன்டவர்களில் 17 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதுடையவர்கள் எனவும், மிகவும் சிறிய குடும்பப் பிரச்சினைகளுக்காகவே இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெலினாவல தெரிவித்தார்.
15 minute ago
22 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
34 minute ago
42 minute ago