Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நுவரெலியா மாவட்டத்தில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர்கூட, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என்றும் நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சினால், இன்று (15) வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவலில் கூட, இவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இது குறித்து, நுவரெலியா மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதார துறையின் அறிவுறுத்தியுள்ளனர்.
11 minute ago
15 minute ago
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
21 minute ago
3 hours ago