2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பூண்டுலோயா நகரத்துக்குப் பூட்டு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பூண்டுலோயா நகர வர்த்தக நிலையங்கள், இன்று (29) முதல் மூடப்பட்டுள்ளன. 

பூண்டுலோயா பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து,  வர்த்தக சங்கத்தினால் கடைகளை மூடுவதற்குத் தீமானிக்கப்பட்டுள்ளது,  

பிரதேசத்தில் சுமூகநிலை ஏற்படும் வரையில் பூண்டுலோயா நகர கடைகள்  மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக,   வர்த்தகர் சங்கத்தின் தலைவர் இந்திரசேன மாவுஸ்ஷா  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .