2020 ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை

பதுளையில் 157 வீடுகள் சேதம்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் தற்போது தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றமையால் ஏற்பட்ட ​வெள்ளம், மண்சரிவு காரணமாக, இதுவரையில், 157 வீடுகள் சேதடைந்துள்ளன.

அத்துடன், 253 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், தங்களது நிரந்தர இடங்களில் இருந்து வெளியேறி முகாம்களிலும் உறவினர்களினதும் வீடுகள் வசித்து வருகின்றனர் என, பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--