2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

யுவதியைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில்,  குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற யுவதியை காப்பற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தலவாக்கலை பிரதேச இளைஞர்களால், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்ணான்டோ, பொலிஸ் கான்ஸ்டபிள் ரூபன் ஆகியோரே இவ்வாறு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி யுவதியை காப்பாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X