Sudharshini / 2016 மார்ச் 05 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.புஸ்பராஜ்
நுவரெலியா, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா பொல்காவங்குவ சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை, பொரலந்த பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்று, பிரதான வீதியில்; குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்துக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
31 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
46 minute ago
59 minute ago