2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எல்லயில் பாறைகள் உருண்டு விழும் அபாயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல-வெல்லவாய வீதியில் ராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 23 கிலோமீற்றரிலிருந்து 25 கிலோமீற்றர் வரையிலான பகுதியிலேயே பாறைகள் உருண்டு விழும் அபாயம் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதிகளை பயன்படுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த பகுதியிலும் கடும் மழை பெய்து வருவதனால் அவ்வீதியில் இன்று காலை பாறைகள் உருண்டு வீதியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X