2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நல்லதண்ணியில் பாவனைக்குதவாத இனிப்புப்பண்டங்கள் கைப்பற்றல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சதீஸ்

நல்லதண்ணி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து பாவனைக்கு உதவாத 54 கிலோ  இனிப்புப் பண்டங்களை வியாழக்கிழமை (27) கைப்பற்றியதாக சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த தெரிவித்தார்

இதேவேளை, சிவனொளிபாதமலைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இவ்வாறான  இனிப்புப் பண்டங்களை கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .