Princiya Dixci / 2016 ஜூலை 12 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கஹதுடுவ வெனிவெல்கொல சிங்ஹகமப் பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் 42 வயதுடைய ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக கஹதுடுவப் பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்தியே இந்நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த ஆயுதமும் சடலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026