2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இரத்தினக்கல் ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2017 மே 21 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை, சீனன் கோட்டையில் பர்பரீன் இரத்தினக்கல் பரிசோதனை செய்யும் ஆய்வு கூடம், கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இரத்தினக்கல் வர்த்தகர்களான அல்ஹாஜ் எம். மிஸ்பா மற்றும் அல்ஹாஜ் ஏ.டப்.எம். நவ்பர் ஆகியோர், இத்திறப்பு விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

ஆய்வுகூடத் தலைவர் எம்.எச்.எம். பஹ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரத்தினக்கல் வர்த்தகர்கள்  மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X