2021 மே 18, செவ்வாய்க்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2016 ஜூலை 26 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் வியாழக்கிழமை(28) காலை 8:30 மணி முதல்  பி.ப. 3:00 மணி வரை கொழும்பு - மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெறவுள்ளது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .