2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகேகொடை கம்சஹா சந்தியில், 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த மூவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் உள்ளிட்ட வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .