2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் 19ஆம் திகதி அரச அலுவலகங்கள் மூடப்படும்

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவி பிரமாணத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி  கொழும்பு 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளிலுள்ள அரச காரியாலயங்கள் அனைத்தையும் மூடுவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்வரும் 19ஆம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தனியார் நிறுவனங்களிடன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .