2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கடலில் மூழ்கி இருவர் மரணம்

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

வெள்ளவத்தை கடலில் குளிக்கச் சென்ற ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களுடன் குளிக்கச் சென்ற ஏனைய நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் தப்பியுள்ளனர்.

இதுவரை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--