2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தர்காநகர் ஆரோக்கியமான சுற்றாடல் சங்கத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

களுத்துறை மாவட்டத்துக்கு உட்பட்ட பேருவளை, தர்காநகர், மிஹிரிபன்னைக்கு அண்மித்து அமைந்தள்ள பெந்தோட்டை கங்கையின் அருகில் குப்பைக் கூலங்களை கொட்டுவதற்கு எதிராக தர்காநகர், ஆரோக்கியமான சுற்றாடல் சங்கத்துடன் இணைந்து செயலாற்றியோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

தர்காநகர், ஆரோக்கியமான சுற்றாடல் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--