2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

மேல் மாகாண வர்த்தக விருது வழங்கல் விழா

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மேல் மாகாண வர்த்தக விருது வழங்கல் விழாவும் நேற்று செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதமர் டி.எம்.ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் நவலோக வைத்தியசாலையின் தலைவர் தேசமான்ய எச்.கே.தர்மதாஸ மற்றும் பிரபல வர்த்தகர் ஹரி ஜெயவர்த்தன ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதுக்குமான கௌரவ விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கல் நிகழ்வில் கல்முனை மாநகர வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--