2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பேருவளையில் தாருல் இமாம் கற்கை நிலையத்தின் முதலாவது கிளை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கொழும்பை தலைமையகமாக கொண்ட தாருல் இமாம் கற்கை நிலையமானது, தனது முதலாவது கிளையை  பேருவளையில் ஆரம்பித்துள்ளது.

மார்க்கக் கல்வி மற்றும் அல்-ஆன் மனனம் என்பன இந்த கற்கை நிலையத்தின் பிரதான செயற்பாடாகும். கற்கை நிலையத்தின் அதிபர் ஹாபிஸ் அஷ்ஷெய்க் முஹம்மத் பாரிஸ் தலைமையில்  நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டார். அத்துடன், முஸ்லிம் சாலஹீதீன், ஜாமியா நளீமிய்யா பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார்,  முஹம்மத், நைஜீரியா நாட்டின் தாருல் எலுாம் விரிவுரையாளர்.அஷ்ஷெய்க் இஸ்மயின் ஈசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--