2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சிறகு முளைத்த தீயாக...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதர் சிங் ஆகியோர் சேர்ந்து பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் 'சிறகு முளைத்த தீயாக...' கவிதை நூல்களை அதிதிகள் பெற்றுக்கொள்வதையும் சிறப்புரைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம். Pix: Kithsiri De Mel


  Comments - 0

 • Mrs.Krishanthy Naresh Tuesday, 01 March 2011 08:02 AM

  "சிறகு முளைத்த தீயாக " கவிதை தொகுப்பின் புகைப்படங்கள் பார்த்தேன் .எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமரனுக்கு எங்கள் குடும்ப சார்பாக வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Janitha Naress Friday, 04 March 2011 02:02 AM

  siragu mullaithe thijake enum kavithai nullai parthen. mikavum nanrake irunthathu. Madduvil ganakumaranuku en valthukal. oru vendukoll ganakumaranai canadavilum velliudumaru kedukollkiran ......

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--