Super User / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை மொரட்டு-மோதர பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் இருந்த பிரதான சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை பொல்கொட வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
12 minute ago
15 minute ago
33 minute ago
rys111222 Tuesday, 04 October 2011 08:52 PM
ithu eppadi irkku..
Reply : 0 0
meenavan Tuesday, 04 October 2011 09:57 PM
சபாஸ் பொலிஸ் திணைக்களம். நீதிமன்ற விசாரணை இன்றியே தண்டனை.
Reply : 0 0
roy Tuesday, 04 October 2011 10:42 PM
போலீஸ் காவலில் இருந்தவர் எப்படி பொல்கொட வாவியில் மூழ்கலாம் ...?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
15 minute ago
33 minute ago