2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர சபை வெற்றிக்கு கட்சித் தலைமை உரிமை கோர முடியாது: ஐ.தே.க. மறுசீரமைப்பாளர்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியமைக்கு கட்சித் தலைமைத்துவம் உரிமை கோர முடியாது என ஐ.தே.க. மறுசீரமைப்பாளர்கள் இன்று கூறியுள்ளனர்.

ஐ.தே.க. மறுசீரமைப்பு குழுவை சேர்ந்த தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில், "கொழும்பில் வசிக்கும் பல்லின மக்கள் எப்போதும் ஐ.தே.கவையே ஆதரித்தனர் என்பதால் இத்தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றி வெளிப்படையானது" எனக் கூறினார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X