2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களின் தொழில்முயற்சிகளுக்கு குமரகுருபரன் உதவி

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான கலாநிதி என் குமரகுருபரன், வறிய குடும்பங்கள் பலவற்றுக்கு சமையல் அடுப்புகளையும் சமையல் வாயு சிலிண்டர்களையும் விநியோகித்துள்ளார்.

உணவு தயாரிப்பு வியபாரத்தில் ஈடுபடுவதற்கு இக்குடும்பங்களுக்கு உணவு தயாரிப்பு வியபாரத்தில் ஈடுபடுவதற்கு இக்குடும்பங்களுக்கு உதவயளிக்கும் முகமாக இப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X