2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமான முறையில்  மதுபான தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும்  நபரொருவரை  மதுபானங்களுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் கிரிஹெல்ல தெரிவித்தார்.

இச்சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கத்தொட்டஓய பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் இதன்போது 80 சாராய பரல்களும் மதுபானம் தயாரிப்பதற்காக  பயன்படுத்தப்படும் 168,000 கிராம்  கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .