2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கார் - லான்ஸ்மாஸ்டர் மோதி விபத்து

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் தளுபத்தை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லான்ஸ்மாஸ்டர் ரக வண்டியுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து காரணமாக காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X