A.P.Mathan / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 37ஆவது நினைவு தினம் எதிர்வரும் 26ஆம் திகதி சனியன்றாகும். அவரின் நினைவு தினத்தன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை வருடாந்தம் நடத்தும் நினைவுப் பேருரை வரிசையில், இம்முறை அத்தினத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்தின 'தேசிய பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே' என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துவார்.30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago