Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 20 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பாமன்கடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் உமாச்சந்திரா பிரகாஷின் தேர்தல் காரியாலயம், நேற்று (19) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளர் பெட்டர் பெத்மகே தலைமையில் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
39 minute ago