2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் வடிகானிலிருந்து ரவைகள் மீட்பு

Editorial   / 2019 மே 03 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸெட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து, 109 ரவைகளை, படையினர் மீட்டுள்ளனர்.

நீர்கொழும்பு மாநகர சபை ஊழியர்கள், வடிகானை சுத்தப்படுத்தும் போது ரவைகளை இருப்பதைக் கணடு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த படையினர் வடிகானிலிருந்து ரவைகளை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ரவைகளில் 93 ரவைகள் பாவிக்கப்படாதவை என்றும் 16 ரவைகள் பாவிக்கப்பட்டவை என்றும் படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--