2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

பேருவளை துறைமுகத்தில் சில்லறை விற்பனை மீள ஆரம்பம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

பேருவளை மின்பிடித் துறைமுகத்தில், சுமார் இரண்டு மாதங்களின் பின்னர், நாளை (23) முதல் சில்லறை விற்பனை  செயற்பாடுகள் இடம்பெறுமென, துறைமுக முகாமையாளர் தயாமால் தெரிவித்தார். 

நடமாடும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடமாடும் மீன் வியாபாரிகளின் உடல் வெப்பநிலையை அளவிட்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைய துறைமுகத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படுமெனவும் துறைமுக முகாமையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X