2019 ஒக்டோபர் 19, சனிக்கிழமை

ஸ்ரீ.ல.சு.கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக  தீபா எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (14) வழங்கிவைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .