2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஏழாலையில் குருதிக்கொடை முகாம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் குருதிக் கொடை முகாம், ஞாயிற்றுக்கிழமை (24) காலை 09 மணிக்கு, ஏழாலை மேற்கு உதயசூரியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

"இது விதைகள் துளிர்விடும் மாதம்! நம் உதிரத்தால் உயிர்காப்போம் வாரும்" எனும் தொனிப் பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்தக் ககுருதிக் கொடை முகாமில், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொண்டு, குருதிக் கொடை வழங்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .