2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

காணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில், நீண்ட காலமாகத் துப்புரவு செய்யப்படாத காணிகளுக்கு, சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்  விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காணிகளை 14 நாள்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும் இல்லையெனில் அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பபுதியில் பற்றைக்காடுகளாகக் காணிப்பட்ட காணிகளைத் துப்புரவு செய்யுமாறு பலமுறை அறிவித்த போதும், துப்புரவு செய்யப்படாத நிலையிலேயே, சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் காணிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .