2021 மே 12, புதன்கிழமை

கனேடிய வெளிவிவகார அமைச்சர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் வெள்ளிக்கிழமை (29) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரேயை சந்தித்தார்.

விமானம் மூலமான பயணத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பலாலி விமான நிலையம் வந்தடைந்ததார். இந்நிலையில், தனது முதலாவது நிகழ்வாக, வடக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்ற மக்களின் தேவைகள்இ தற்போதைய வடக்கின் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .