2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

நகல் உரு, நூல் விற்பனை நிலையம் திறப்பு

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்ட நகல் உரு மற்றும் நூல் விற்பனை நிலையம், வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் இந்த நிலையத்தைத் திறந்து வைத்தார்.

வடமாகாண கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாத்து முகாமை செய்து எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .