2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

முகக் கவசங்களுடன் பொலிஸார்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன் 

நாடு முழுவதும் கொரோனோ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஏற்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், கொரோனோ வைரஸில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் முகமாக, முகக் கவசங்களை அணிந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .