2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மேயருடன் ஆப்கானிஸ்தான் தூதுவர் சந்திப்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதுவர் எச்.டி.மொகமட் அஸார் கைதறி, யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு, யாழ். மாநகர மேயரின் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது.

இதன் போது, சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X