2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

யாழ். மாநகர சபை அமர்வில் மூதூர் உறுப்பினர்கள் பங்கேற்பு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இன்று (03) நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாள்கள் விஜயம் மேற்கொண்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது, இன்று (03) நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வை,  மாநகர சபையின் விருந்தினர் பார்வை அறையிலிருந்துப் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X