2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளர்

Niroshini   / 2016 மார்ச் 03 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளராக எஸ்.முகுந்தன் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சினால் புதன்கிழமை (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றியுள்ளார்.

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளராக  கடமையாற்றிய என்.யோகராஜன் கடந்த 26ஆம் திகதி முதல் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற் பயிற்சி அமைச்சின் தலைமை அலுவலகத்துக்கு ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே இவர் நியமிக்கப்படடுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--