2021 ஜனவரி 23, சனிக்கிழமை

விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்படிவங்கள் இரண்டு பிரதிகளாகப் பூரணப்படுத்தப்பட்டு, மூலப்பிரிதி பரீட்சை ஆணையாளர் நாயகம் ஒழுங்கமைப்பு, வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ.இல. 1503 கொழும்பு என்னும் முகவரிக்கு, 2019 டிசெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக, பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.

இரண்டாம் பிரதியை, விண்ணப்பதாரி தன்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

காலம் கடந்த பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .