Gavitha / 2016 ஜூலை 23 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
தேசிய இளைஞர் சேவை மன்றம், 'கெயர் நிறுவனம்' என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை ஆரம்பமாகியது.
இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை (23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (24) ஆகிய இருநாட்கள்; நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்பநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.



3 minute ago
2 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
28 Oct 2025