2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மீசாலை மேற்கு பகுதியில், நேற்று (07), கிணற்றில் இருந்து,  வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், வேலுப்பிள்ளை சதாசிவம் (வயது 84) என, அடையாளங்காணப்பட்டுள்ளார்.

நேற்று, வீட்டில் உள்ள அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நிலையில், குறித்த வயோதிபர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையிலேயே, குறித்த வயோதிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--