2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

2 வருடங்களின் பின்னர் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

Kogilavani   / 2016 ஜூலை 10 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, நேற்று 8  சனிக்கிழமை தொடக்கம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

ஆயுர்வேத வைத்தியர் இல்லாத காரணத்தால், இந்த வைத்தியசாலை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.

பருத்தித்துறை பிரதேச சபையின் உபஅலுவலகத்தில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர் பிரதி சனிக்கிழமை தோறும் இங்கு கடமையாற்ற இணங்கியதையடுத்து, இந்த வைத்தியசாலை மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .