Super User / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.கசூரினா கடற்கரையில் மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 10 பேருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்றுகைது செய்யப்பட்ட இந்த இளைஞர்கள் இன்று வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களை தலா 2 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு ஊர்காவற்துறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் உத்தரவிட்டார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago