2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான செயற்றிட்டம் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன், மதத் தலைவர்கள் மற்றும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .