2021 மே 06, வியாழக்கிழமை

யாழில் 15 பேர் கைது

Super User   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே பிரசாத், சுமித்தி)

யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 15 பேரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .